உபுண்டு வட்டுக்கள் பெற

உபுண்டு வட்டுக்கள் பெற கீழ்க்காணும் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்

குறிப்பு: தாங்கள் வி பி பி மூலம் செலுத்தும் தொகை தேவையிருப்போர் இலவசமாக வட்டினை பெறுவதற்கும் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் ஏனைய பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். சனிக்கிழமை தோறும் கோரிக்கைகள் செயல்படுத்தப்படும்.